அருவி பற்றி ...

ஆக்கம்: ஆசிரியர்


தமிழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிடச் செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் வாக்குக்கிணங்க தமிழையும், தமிழர்கள் சார்ந்த செய்திகள், மற்றும் பிற விடயங்களையும் மக்கள் முன் எடுத்து வருவதே இவ்விணையத் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழனுக்கோர் நாடில்லாததால், தமிழன் இல்லாத நாடில்லாமல், உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. இழந்து போன தமது மண்ணை மீட்க, ஈழத் தமிழினம் காலம் காலமகப் போராடி, இப்போது ஒரு மிக இக்கட்டான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றது! இந் நிலையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள், தாயக மற்றும் உறவுகள் பற்றிய செய்திகட்காக, இணையங்களையே பெரிதும் நம்பி உள்ளார்கள் . அருவி, அவர்கட்கு ஓர் உதவியான தளமாக இருக்கும் என்பது திண்ணம்.

மேலும், தமிழ் படைப்பாளிகளை - முக்கியமாக புதியவர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்புக்களையும் இதன் மூலம் வெளிக் கொண்டு வர அருவி தனது பங்கை செவ்வனே செய்யும்.

இத் தளத்திலுள்ள பெரும்பாலான பக்கங்கள் மென்புருளின் உதவியுடன் ஒவ்வொரு 15-20 நிமிடங்களும் புதுப்பிக்கப் படுகின்றன.

எமது வாசகர்களாகிய உங்களது ஆதரவு எமக்கு எப்பொதும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், எமது இந்தப் புதிய பயணத்தைத் தொடங்குகிறோம்!

உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கள் எமது நீண்ட பயணத்திற்கு உதவியாகவும், இத் தளத்தினை மேம்படுத்தவும் உதவும்.

நன்றி,
அருவி நிர்வாகம்Disclaimer


Please note that most of the contents on our pages are updated automatically by software. If there are any errors or inappropriate contents on the pages, please let us know and we’d address the issue as early as possible.

The Tamil songs on aruvi.com are only for listening. We do not allow for any downloads. We have tried our best to protect these songs from being downloaded. If you like the songs, you may purchase the original CD at a store near to you.

If there are any copyrights related issues with the songs, please contact us.

Thank you,
Aruvi Administration


பிரசுரிக்கப் பட்டது: 2009-06-17 22:51:43


Please register to post your comments.
OR
Click here to login, if you already have an account.