உலகக்கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகை அறிவிப்பு!

பங்குகொள்ளும் அணிகளுக்கு பத்துமில்லியன் டொலர் பரிசளிப்பு!



By:

Submitted: 2019-05-17 15:22:14

சர்வதேச கிரிக்கெட் பேரவை பணப்பரிசு விபரங்கள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிக்கு வழங்கப்படும் அதிகூடிய பணப் பரிசுத் தொகையாகும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் 30ஆம் திகதி தொடங்கி 46 நாட்கள் நீடிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்களும் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்களும் வழங்கப்படும். ஐந்து தடவைகள் கிண்ணம் வென்றதும் நடப்பு கிண்ணம்வென்ற அணியுமான அவுஸ்திரேலியா, தலா இரண்டு தடவைகள் கிண்ணம்வென்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா, தலா ஒரு தடவை கிண்ணம் வென்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் இவ் வருடம் நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்குகொள்கின்றன.


Updated: 2019-05-18 01:29:20

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact