Thursday 18th of April 2024 11:18:12 AM GMT

LANGUAGE - TAMIL
“ஆதித்யா வர்மா” டீசர் வெளியாகியது (இணைப்பு)

“ஆதித்யா வர்மா” டீசர் வெளியாகியது (இணைப்பு)


தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்ற அர்ஜூன் றெட்டி படத்தின் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். படத்தில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமானார்.

படம் முடிவடைந்த நிலையில் படம் சரியாக இல்லை என்று அந்தப் படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்தார்.

ஆனாலும் அதே படத்தை துருவ்வை மீண்டும் கதாநாயகனாக வைத்து கிரீசய்யா என்ற இயக்குநரைக் கொண்டு படத்தைத் தயாரித்த இ 4 என்ற நிறுவனம்.

ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளிவரவுள்ள படத்தில் துருவ் விக்ரமுடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடத்துள்ளனர்.

படத்தின் டீசர் முதல் முன்னோட்ட விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE