Thursday 18th of April 2024 02:31:25 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 14.10.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 14.10.2019


மேஷம்

மேஷம்: காலை 11 முதல்ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாதபயம் வந்துப் போகும். குடும் பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோ கத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.உத்யோகத்தில் மேலதிகா ரியால் பிரச்னை கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி: காலை 11 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்தஉறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம்பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம் மகரம்: கடந்த கால இனியஅனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழையகடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகஅந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: காலை 11 மணிவரை ராசிக்குள் சந்திரன்இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதிநிலவும்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE