Thursday 28th of March 2024 07:55:23 AM GMT

LANGUAGE - TAMIL
மே-1இல் வெளிவருகிறது தனுஷின் ஜகமே தந்திரம்!

மே-1இல் வெளிவருகிறது தனுஷின் ஜகமே தந்திரம்!


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வரும் மே-1 ம் திகதி வெளிவரவிருக்கிறது.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுசுடன் ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் கோஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் படத்திற்கான இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே-1ம் திகதி வெளிவரும் என படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE