Sunday 28th of April 2024 04:36:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!


பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE