Sunday 5th of May 2024 02:37:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொது நலவாய விளையாட்டு போட்டி; இசுரு குமாரவுக்கு வெண்கலப் பதக்கம்!

பொது நலவாய விளையாட்டு போட்டி; இசுரு குமாரவுக்கு வெண்கலப் பதக்கம்!


இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தினை பெற்றுள்ளது.

ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இலங்கை பளுதூக்கும் வீரர் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE