Sunday 5th of May 2024 01:40:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ராகுல் அரைச்சதம்!

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ராகுல் அரைச்சதம்!


ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி தலைவர் கே.எல்.ராகுல் அரைச்சதம் கடந்துள்ளார்.

இவர் 36 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு அரைச்சதம் கடந்துள்ளார்.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் பெற்ற 17ஆவது அரைச்சதம் இதுவாகும். துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE