Saturday 4th of May 2024 06:00:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்!

ஐ.நா முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்!


ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE